×

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து செய்யபட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனத்துக்கு 5 கி.மீ. வரை நீண்ட வரிசை இருப்பதால் அக்.1, 7, 8, 14, 15, ஆகிய நாட்களில் திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து செய்யபட்டுள்ளது.

The post திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Devasthanam ,Tirumala ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...